It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2011/01/17

கல் எறிந்த குளம்


நீண்டதொரு  பயணத்தின் 
வழியில் வந்த உன் வரவால் 
கல் எறிந்த குளமாச்சுது என் மனசு. 






வட்டங்களில் நான் மகிழ்ந்திருக்க 
அமிழ்ந்து போன கல்லாய் நீ !

இழப்புகள் இருவருக்கும் 
பொது எனினும்

இனி வருமோ 
பிரிந்த அந்த நேரத்து சுகம் !.

No comments: