It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2010/10/28

எந்திரன்

சமீப காலங்களில் வெளி வந்த படங்களில் அதிகமாக அனைவராலும் விமர்சிக்கப்பட்ட அல்லது பாராட்டப்பட்ட ஒரு படம் எந்திரன் . நீங்கள் அணைத்து வலைப்பூக்களிலும் இது குறித்த பல்வேறு விமர்சனங்களை பார்த்து இருக்கலாம் .
ஒரு ஆங்கில பட தழுவல் என்றும் , வேறு பல கருத்துகளும் இது குறித்து வந்துள்ளது. எது எப்படி இருப்பினும் சங்கர் கிராபிக்ஸ் கொண்டு மிரட்டி உள்ளார் .
சிட்டி ரஜினி நடிப்பு அமர்க்களம். அது தற்போது அதை உருவாக்கிய அமெரிக்க கம்பெனி இடம் இருப்பதாகவும் ஒரு தகவல் . அந்த கம்பெனி அக்ரீமென்ட் படி அவர்கள் கிராபிக்சில் உருவாக்கும் அனைத்தும் அவர்கள் வசமே இருக்குமாம் .
டேர்மினட்டர் உடன் சிட்டியும் சேர்ந்து இருப்பதாக தகவல் .