It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2011/02/04

பிரிவும் சந்திப்பும்



முதன் முதலாய் 
நமது சந்திப்பு ...

இயல்பாய் வெகு இயல்பாய் ...



பசித்தால் அழும் குழந்தையை போல ,
tape போட்ட பஸ்சுக்காய் 
காத்திருக்கும் கூட்டத்தை போல ,
முழு படமும் முடியுமுன்னே 
வெளியே வரும் கும்பலை போல .....










இயல்பாய் வெகு இயல்பாய் ......





ஏன் !
நமது பிரிவும் ....

No comments: