It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2011/01/01

இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் .



உலகெங்கிலும் உள்ள தமிழ் நெஞ்சங்களுக்கு  இனிய புத்தாண்டு நல் வாழ்த்துக்கள் . பிறந்துள்ள இந்த புத்தாண்டில் உங்கள் அனைவரது அனைத்து  கனவுகளும் மெய்ப்பட வேண்டும் என இறைவனை வேண்டுகிறேன் .
மிகவும் அதிகரித்து வரும் குளோபல் வார்மிங்கை குறைக்க இருக்கின்ற மரங்களை வெட்டாமல் பாதுகாப்போம் . அதிக அளவில் புதிய மரங்களை வளர்த்து , நமது இளைய சந்ததியினருக்கு இந்த இனிய உலகத்தை மாசு , மருவற்று வழங்குவோம் என உறுதி கொள்வோம். 
வாழ்க வளமுடன் , வாழ்க நலமுடன் .

No comments: