
அனைவருக்கும் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள் .
தை மாதம் ஒன்றாம் தேதி முதல் ஆதவன் வடக்கு நோக்கி பயணம் செய்வதால் இதனை உத்தராயண புண்ணிய காலம் என்றும் அழைப்பர்.
நமது அனைவரின் வாழ்வும் சிறக்க , சூரிய கடவுளை அனைவரும் பொங்கலிட்டு வணங்குவோம். நமது பசி பிணி அகற்றும் உழவர்களையும் , உழவுக்கு உறுதுணை செய்யும் மாடு போன்ற விலங்குகளுக்கும் நமது நன்றியை இந்த பண்டிகை மூலம் தெரிவிப்போம்.
உலகமெங்கும் வாழும் அனைவரும் நலம் பல பெற்று சிறப்பாய் வாழ மீண்டும் ஒரு முறை அனைவருக்கும் இனிய பொங்கல் வாழ்த்துகளை தெரிவிக்கிறேன்.
No comments:
Post a Comment