வணக்கம் . அனைவருக்கும் புதிய புத்தாண்டு நல்ல முறையில் பிறந்திருக்கும்
என்று நம்புகிறேன்.
புதியதொரு ஆண்டு நம் கையில் . இந்த புது ஆண்டு ஒரு புதிய பத்தாண்டுகளின் தொடக்கமும் கூட.
கடந்த பொழுதுகளின் மீதியில் புதிய காலங்கள் தொடங்கியுள்ளது. இனியதொரு
தொடக்கத்திற்கு இறைவனை வேண்டி , நமது வாழ்க்கையை தொடருவோம் .பழையனவும் தொடரும் , புதிய வடிவங்களின் இடையே.
No comments:
Post a Comment