
தமிழக மக்களும் நானும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த வட கிழக்கு பருவ மழை இன்னிக்கி துவங்கிரிச்சு . இந்த வருடம் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்குவோம் . சென்ற புரட்டாசி மாதமும் , இந்த மாதத்தில் கடந்த நாட்களும் வெய்யில் ரொம்பவும் கொளுத்தி எடுத்திரிச்சு . என்னமோ குளோபல் வார்மிங் அது இதுன்னு சொல்றாங்களே அதோட efffecto ?
அவங்க அவங்க வீட்டுல மழை தண்ணீர் சேமிக்க வழி பண்ணிடீங்களா?
இப்பவே சேமிச்சு வைங்கப்பா. வெயில் காலத்துல ரொம்ப உதவியா இருக்கும் .
ரோட்ல போகும்போது பார்த்து போங்கப்பா. இந்த மழைக்கே அங்கங்க தண்ணி குளமா கட்டி நிக்குது .