It costs approximately 38 Trillion dollars to create OXYGEN for 6 months for all Human beings on earth. "TREES DO IT FOR FREE" "Respect them and Save them" "SAVE TREES SAVE EARTH"

2010/11/03

DIWALI WISHES


May the light of love and devotion shine brightly in our hearts

May the light of understanding shine in our minds,

May the light of harmony glow in our home

May our presence light the lamps of love wherever we go.

May our smile, our words and our actions be as sweet

as the sweets of this festive season.
Let us pray to God to bring us the true wealth of peace, health, happiness, and love in our life


WISH YOU ALL "HAPPY DIWALI "

2010/10/29

வட கிழக்கு பருவ மழை



தமிழக மக்களும் நானும் ஆவலுடன் எதிர் பார்த்திருந்த வட கிழக்கு பருவ மழை இன்னிக்கி துவங்கிரிச்சு . இந்த வருடம் நல்ல மழை பெய்ய வேண்டும் என்று ஆண்டவனை வேண்டிக்குவோம் . சென்ற புரட்டாசி மாதமும் , இந்த மாதத்தில் கடந்த நாட்களும் வெய்யில் ரொம்பவும் கொளுத்தி எடுத்திரிச்சு . என்னமோ குளோபல் வார்மிங் அது இதுன்னு சொல்றாங்களே அதோட efffecto ?

அவங்க அவங்க வீட்டுல மழை தண்ணீர் சேமிக்க வழி பண்ணிடீங்களா?
இப்பவே சேமிச்சு வைங்கப்பா. வெயில் காலத்துல ரொம்ப உதவியா இருக்கும் .

ரோட்ல போகும்போது பார்த்து போங்கப்பா. இந்த மழைக்கே அங்கங்க தண்ணி குளமா கட்டி நிக்குது .

PLANT AND REAP


If you plant honesty, you will reap trust

* If you plant goodness, you will reap friends

* If you plant humility, you will reap greatness

* If you plant perseverance, you will reap contentment

* If you plant consideration, you will reap perspective

* If you plant hard work, you will reap success

* If you plant forgiveness, you will reap reconciliation





2010/10/28

எந்திரன்

சமீப காலங்களில் வெளி வந்த படங்களில் அதிகமாக அனைவராலும் விமர்சிக்கப்பட்ட அல்லது பாராட்டப்பட்ட ஒரு படம் எந்திரன் . நீங்கள் அணைத்து வலைப்பூக்களிலும் இது குறித்த பல்வேறு விமர்சனங்களை பார்த்து இருக்கலாம் .
ஒரு ஆங்கில பட தழுவல் என்றும் , வேறு பல கருத்துகளும் இது குறித்து வந்துள்ளது. எது எப்படி இருப்பினும் சங்கர் கிராபிக்ஸ் கொண்டு மிரட்டி உள்ளார் .
சிட்டி ரஜினி நடிப்பு அமர்க்களம். அது தற்போது அதை உருவாக்கிய அமெரிக்க கம்பெனி இடம் இருப்பதாகவும் ஒரு தகவல் . அந்த கம்பெனி அக்ரீமென்ட் படி அவர்கள் கிராபிக்சில் உருவாக்கும் அனைத்தும் அவர்கள் வசமே இருக்குமாம் .
டேர்மினட்டர் உடன் சிட்டியும் சேர்ந்து இருப்பதாக தகவல் .

2010/10/01

GOOD TIMES AND BAD TIMES



IN OUR LIFE GOOD TIME BECOMES


"GOOD MEMORIES"



BAD TIMES BECOMES



"GOOD LESSONS"

DIVINE DISCOURSE - SRI SAI


The tongue is liable to four big errors;


Uttering falsehood, scandalizing, finding fault with others and excessive articulation.


These have to be avoided. Practice moderation in speech.That will help you in many ways.


The bond of brotherhood will be tightened if people speak less and speak sweet.

2010/09/06

SUCCESS AND FAILURE



IN YOUR LIFE

YOU CAN'T SUCCEED WITH OUT YOUR INVOLVEMENT

YOU CAN'T FAIL WITH YOUR INVOLVEMENT